Month: May 2024

சிவசேனா கட்சி தலைவர் பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது…

சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தரே பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின்…

ரே பரேலி, அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து தீவிர பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரே பரேலி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மே 20ம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குபதிவின் போது தேர்தல் நடைபெற…

அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது… சென்னை – திருவண்ணாமலை இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது…

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே வேலூர் வழியாக ரயில் போக்குவரத்து நேற்று மாலை முதல் மீண்டும் துவங்கியது. வேலூர் – திருவண்ணாமலை இடையே அகலப்பாதையாக மாற்றுவதற்கான…

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி… வீடியோ

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல்…

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…

என் கனவுத்திட்டமாக தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம்! செல்வபெருந்தகை உறுதி…

சென்னை: நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.…

ஓடும் ரயிலில் ‘தலாக்… தலாக்.. தலாக்…’ எஸ்கேப்பான கணவன்! இது மத்தியபிரதேச மாநிலம் சம்பவம்…

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் கூறி, மனைவியைத் தாக்கிவிட்டு கணவர் முகமது அர்ஷத் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்…

பொதுத்தேர்வை எழுதாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் உடனே துணைத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், 10 மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்கள், தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் உடனே துணைத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுத்தேர்வை…

ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி…