Month: May 2024

செல்லப் பிராணிகளை பதிவு செய்ய சிறப்பு முகாம்! மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை: செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அதை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என…

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை 53.74 லட்சம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை 53.74 லட்சம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரல்…

நாளை தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி… சுற்றுலா பயணிகள் ஆர்வம்… ஈ-பாஸ் வாங்குவதில் மும்முரம்…

நீலகிரி: கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க பெரும்பாலோர் ஊட்டி போன்ற கோடை வாபஸ்தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், ஊட்டியின் சிறப்பான மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதை…

சந்தேஷ்காலி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான வழக்கு வாபஸ்… பாஜக நிர்பந்தம் காரணமாக புகார் அளித்ததாக பெண் வாக்குமூலம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக என்டிடிவியின் அறிக்கையின்படி, சந்தேஷ்காலி வழக்கில்…

வைகாசி பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வைகாசி மாத பூஜைக்காக வரும் 14-ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.…

தரமற்ற பொருட்கள், ஏமாற்றும் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் பொறுப்பேற்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், நடிக்கும் விளம்பரங்களில் இடம்பெறும் நிறுவனங்களின் தயாரிப்பு தரமற்றதாகவோ அல்லது மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளோ கண்டறியப்பட்டால், அதன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு…

உடலில் காயம்: சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் கூறிய நிலையில், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரபல…

கடந்த 3 ஆண்டுகளில், 5சிறைகளில் மட்டும் 102 கைதிகள் உயிரிழப்பு – 214 பேர் மனநலம் பாதிப்பு! தமிழக சிறை மரணம் குறித்து ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட 5 மத்திய சிறைகளில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழந்துள்ள உள்ளதும், காவல்துறை மற்றும் சிறை துறையினரின் துன்புறுத்தல்…

குரூப்-2 ஏ பதவிகளுக்கு மே 15ந்தேதி முதல் கலந்தாய்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப்-2 ஏ பதவிகளுக்கு, அதாவது நேர்முக தேர்வு இல்லாத பணிக்கு மே 15ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த கலந்தாய்வு…

அரசியல் அமாவாசை எடப்பாடி பழனிச்சாமி! ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…

சென்னை: விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என கடுமையாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை, அரசியல் அமாவாசை,…