தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பில்லை : அமைச்சர் மா சுப்பிரமனியன்
சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கோவிஷீல்ட் தடுப்பூசியல் தமிழகத்தில் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு…