Month: May 2024

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழ்நாட்டின் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆகிய மிதமானது முதல்…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (SCBA) தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். சிபல் 1066 வாக்குகளும், இவரை அடுத்து மூத்த…

கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட மறுத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டு…

ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிகான வட்டி விகிதம் உயர்வு

டெல்லி பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), ரூ.2 கோடி வரையிலான…

பிரதமரை எதிர்த்து போட்டியிடும் 36 பேர் வேட்புமனு நிராகரிப்பு

வாரணாசி பிரதம்ர் மோடியை எதிர்த்து போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை…

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை : அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகள்டன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில்…

மீண்டும் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை மீண்டும் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் சிறு…

மோடி ஜூலை 4க்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டார் : ராகுல் காந்தி

டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர்…

பாஜக 200க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும் : கெஜ்ரிவால்

லக்னோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இம்முறை பாஜக 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறி உள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்…

வைகை அணை திறப்பு : 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தேனி’ தேனியில் அமைந்துள்ள வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி மாவட்டம்…