Month: May 2024

தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: போதை பொருள்கடத்தும் கும்பல், தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணம் என்றும், ‘சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடம் தமிழ்நாடு’…

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை!

சென்னை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரண் அடையவும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக…

ஒரு வீட்டில் ஒரு இணைப்புக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம்! அதற்கு மேல் ரத்து! தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது, ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் ஒன்றுக்கு…

தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போடுவதா? தமிழகஅரசையும், காவல்துறையையும் விமர்சித்த உயர்நீதிமன்றம்…

சென்னை: தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போடுவதா? தமிழகஅரசையும், காவல்துறையையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை…

கஞ்சா – போதைப்பொருட்கள் விற்பனையில் அரசியல் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு! தமிழிசை குற்றச்சாட்டு…

காட்பாடி: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் அரசியல் கட்சிக்கும் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றமே குற்றம் சாட்டி உள்ளது, தமிழழகத்தில், போதை கலாசாரமாக மாறி வருவதை…

சென்னையின் முக்கிய இடங்களில் காலையிலேயே பல மணிநேரம் மின் தடை…

சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையிலேயே மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி உள்ளிட்ட…

சென்னைவாசிகளே இன்று ரெயின் கோட், குடை எடுத்துச் செல்லுங்கள்! வெதர்மேன் தகவல்..

சென்னை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள், ரெயின்கோட், குடை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார். மன்னார்…

தென்னிந்தியாவில் இயல்பை விட கூடுதலாக 58% கோடை மழை பொழிவு! 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.,.

சென்னை: தென்னிந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 58% கூடுதலாக மழை பொழிந்துள்ள தாகவும் வானிலை…

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன் சிக்கிய கும்பல்! அதிர்ச்சி…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன் 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்தா திமுக…

வார ராசிபலன்: 17.05.2024  முதல்  23.05.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் வயிறு சம்பந்தமான சின்னச்சின்ன உபாதைகளைச் சமாளிச்சுடுவீங்க. அறுவை சிகிச்சையும் இருக்காது ஒண்ணும் இருக்காது. ஏன் இப்படி பயப்படறீங்க? அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, ஆனால் அதில்…