Month: May 2024

4 தமிழக மாவட்டங்களில் அதிகனமழை பெய்யலாம் : தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை

சென்னை தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது…

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது : மீட்புப்பணிகள் தாமதம்

டெஹ்ரான் ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம் ஆகி உள்ளன. தற்போது ஈரான் நாட்டின் அதிபராக உள்ள இப்ராஹிம்…

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்.

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம். பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட, மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது…

எடை குறைந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்துக்கு அபராதம்…

பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில்…

கம்போடியாவில் வேலைவாய்ப்பு… ஆந்திர இளைஞர்கள் சீன நிறுவனங்களில் சித்தரவதை… சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயம்…

விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை…

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் : நடிகர் கிஷோர்

சென்னை பிரதமர் மோடி மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

3 ஆம் உலகப்போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்க்கலாம், : டிரம்ப்

மின்சோட்டா ,மூன்றாம் உலகப் போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தொடங்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில்…

காங்கிரஸ் வழக்கம் கோவிலை இடிப்பது இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல்…

வங்கக் கடலில் புயலுக்கு வாய்ப்பு : தமிழ்நாடு வெதர் மேன்

சென்னை தமிழ்நாடு வெதர்மேன் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் சுமார்…

திருச்செந்தூரில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்

திருச்செந்தூர் இன்று ஒரே நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. தினந்தோறும்ம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி…