தமிழக அரசுக் கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164…