Month: April 2024

மோடியின் வெறுப்பு பேச்சு… உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளானது…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக…

சேலத்தில் இன்று 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது…

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் 100°F வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது. இது சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச…

மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் : கி வீரமணி

சென்னை முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என கி வீரமணி கூறியுள்ளார். இன்று திராவிடர் கழகத்…

தமிழகப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ராகுலை கடுமையாகச் சாடிய பினராயி விஜயன்

திருவனந்தபுரம் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். கடந்த 19 ஆ தேதி 21…

மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

டெல்லி திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 7…

கெஜ்ரிவாலுக்கு 320 ஐ எட்டிய ரத்த சர்க்கரை : ஊசி மூலம் இன்சுலின்

டெல்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு 320ஐ எட்டியதால் ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையா டெல்லி அரசின்…

மீண்டும் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமல்லாக்க்த்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு…

கோயம்பேடு வி ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை இ மெயில் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள வி ஆர் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் அமைந்துள்ள கோயம்பேடு மேம்பாலம் அருகே வி.ஆர்.…

தமிழகத்தில் தடையில்லா குடிநீர் வழங்கல் : தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து…