Month: March 2024

சிஏஏ சட்டம்: இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணைய தளத்தை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: மத்திய பாஜக அரசு சிஏஏ சட்டத்தை அதிரடியாக அமல்படுத்தி உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ‘indiancitizenshiponline.nic.in’…

காவல்துறை அலட்சியம்: மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாப பலி

செங்கல்பட்டு: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், அதை மீறிய மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று படிக்கட்டில் பயணம்…

பொன்முடி தண்டனை இடை நிறுத்தம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்…

நெல்லை: பொன்முடி மீதான 3ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்து சட்டப்பேரவைத் அப்பாவு விளக்கமளித்துள்ளார். சொத்துக்குவிப்பு…

மக்களவை தேர்தல்2024: திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

கூட்டணியில் சலசலப்பு: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்!

ராஞ்சி: அரியானா முதல்வர் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும்…

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில்,…

பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியீடு… பரிதவிக்கும் மக்கள்…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராமங்களை காலி செய்கிறது. இதற்கான நில எடுப்பு பணிக்கான உத்தரவு…

சென்னையில் அதிகரிக்கும் திருட்டு: 7 நாளில் 29பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல்..

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருட்டு வழக்கு தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்,…

சென்னை – மைசூரு உள்பட 10 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அகமதாபாத்: சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் 10 வந்தே பாரத் சேவைகள் உள்பட பல்வேறு ரயில்வே திட்ட பணிகளை பிரதமா் மோடி இன்று காலை…

சிஏஏ சட்டம் அமல்: மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்…

சென்னை: மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சிஏஏ சட்டத்தை நேற்று மாலை திடீரென அமல்படுத்தி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் கடும்…