Month: October 2023

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 7ந்தேதி தேர்வு! டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 2,222 பணியிடங்களை தேர்வு செய்ய 2024ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர்…

2024 நாடாளுமன்ற தேர்தல்: அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இந்திய…

காலணி உற்பத்தி மற்றும் சரக்கு மேலாண்மை: இரு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டு, காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் சரக்கு மேலாண்மை (Logistics Management) ஆகிய இரு தொழிற்கல்வி…

நீர்வளத்துறை பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: நீர்வளத்துறை பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர்வளத்துறை பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக…

ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

கொல்கத்தா: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லைஎன இந்தியன் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார். கடந்த 2016-ம்ஆண்டு திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது.…

மக்கள் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் ஆளுநர், அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்கிறார்! டி.ஆர்.பாலு

சென்னை: மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல்…

10ஆயிரம் மருத்துவ முகாம்கள்: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக…

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவர் பெருமகனார் சிலைக்கு மரியாதை செய்கிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்டோபர் 28 ஆம்…

#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்

நெட்டிசன் கட்டுரையாளர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் #நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திருணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பாகி…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…