Month: January 2023

சேது சமுத்திரத் திட்டம் தீர்மானம் மீது பேரவையில் விவாதம் – பாஜக எதிர்ப்பு…

சென்னை: நிறுத்தப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது பேரவையில்…

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் நான்காவது நாள் கூட்டம்…

கண்கள் ஸ்கேன் – பாக்கெட் மூலம் ரேஷன் பொருள் தர நடவடிக்கை! சட்டப்பேரவையில் சக்கரபாணி தகவல்…

சென்னை: கண்களை ஸ்கேன் செய்து அதன்மூலம் ரேசன் கார்டு தரவுகள் சரி பார்க்கப்பட்டு ரேஷன்பொருள் தர நடவக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.…

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்க ஆளுநர் ஒப்புதல்! தமிழ்நாட்டில் எப்போது?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது…

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதன்முறையாக பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

சென்னை: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதன்முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழ்க சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. முதல்நாள்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் – 1.40 லட்சம் பேர் முன்பதிவு – சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் – முழு விவரம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து…

27ந்தேதி குடமுழுக்கு: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி!

சென்னை: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது, இது பக்தர்களிடையே…

மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வரபக்தர்களுக்கு அனுமதி! தேவசம் போர்டு அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 15ந்தேதி மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள தேவசம் போர்டு…

கவர்னர் விவகாரம்: குடியரசு தலைவருடன் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அரசு பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கவர்னர் உரை அன்று நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரதிநிதிகள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் இன்று முற்பகல்…

மத்திய அரசு வழங்கும் இன்ஸ்பயர் விருதுக்கு தமிழகத்தில் 733 மாணவ மாணவிகள் தேர்வு! முழு விவரம்

சென்னை: மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 733 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் முழுவிவரம் வெளியாகி உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும்…