Month: October 2022

மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம்! அமைச்சர் தகவல்…

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

ஒன்றரை ஆண்டில் 10லட்சம் பேருக்கு பணி: ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடக்க…

2022ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் 25ம் தேதி  நிகழ்கிறது! வெறும் கண்ணால் பார்க்ககூடாது என எச்சரிக்கை…

டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி ‘பகுதி சூரிய கிரகணம்’ நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! 5 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

25ந்தேதி விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய தகவல்…

திருச்சி: தீபாவளிக்கு மறுதினம் வரும் 25ந்தேதி விடுமுறை விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தீபாவளி…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்! மத்தியஅரசு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக…

சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தொழில் முனைவோர்…

ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  தொடர்பாக 3 ஐபிஎஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் தமிழக அரசு முடிவு! அமைச்சர் ரகுபதி தகவல்…

சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 ஐபிஎஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் ரகுபதி…

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது…