மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி! தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு பாடத ரூ.1000 நிதியுதவி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை தமிழகஅரசு…