Month: September 2022

தமிழகத்தில் மேலும் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை! அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

கோவில்பட்டி: தமிழகத்தில் மேலும் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசிடம், தமிழகத்திற்கு 6…

ஒரே அறையில் இரு கழிப்பறை: விமர்சனங்களைத் தொடர்ந்து சிறுநீர் கழிப்பிடமாக மாற்றியது கோவை மாநகராட்சி…

கோவை: ஒரே அறை அறையினுள் இரு கழிப்பறை கட்டிய கோவை மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த…

எம்ஜிஆர் திரைப்பட நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்!

சென்னை: சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.…

தேசம் ஒரு மூலையில் அழுகத் துவங்கியிருக்கின்றது! ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை குறித்து பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை…

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் நாட்டின உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது, இது தேசம் ஒரு…

ராகுல் காந்திக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு… 3வது நாள் பயண படங்கள் வீடியோ

நாகர்கோயிலில் துவங்கிய இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாள் யாத்திரை மண்டகடல், தக்கலை வழியாக அழகியமண்டபம் சந்திப்பு சென்றடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய யாத்திரை 16…

தலைமறைவாக உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தலைமறைவாக உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கு பரபரப்பு…

12ந்தேதி ஒய்வுபெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு புதிய பதவி அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ந்தேதி ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி…

09/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது 49,626 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நபர் மீதான சிறை தண்டனை ரத்து! உயர்நீதிமன்ற நீதிபதியின் ‘அடடே’ தீர்ப்பு…

சென்னை: குவைத்துக்கு 1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நபர் மீதான சிறை தண்டனை மற்றும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ளார். இது…

‘ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ்’: 10நாட்கள் நடைபெறும் மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் முழு விவரம்…

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் 10நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.…