முப்பெரும் விழாவில் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்…
சென்னை: திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் செப்டம்பர் 15ந்தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய, 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியிடப்பட உள்ளது.…