Month: September 2022

மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை…

இன்று இரவு டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார்…

5ஆண்டுகள் சிறைத் தண்டனை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தின் முதல் வழக்கில் தீர்ப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தில் அமலுக்கு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் கைது செய்ப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

பொதுமக்களே கவனம்: சென்னையில் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!

சென்னை: 14-வது ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 20-ல்) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக என அறிவித்து…

புதிய மனைப்பிரிவுகளுக்கு சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உருவாக்கப்படும் புதிய மனைப் பிரிவுகளுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க குழு மற்றும் மேல்முறையீட்டு குழுக்களை மாவட்டம் தோறும் அமைத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…

10000 ரூ. கடனுக்காக கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை… ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்-கை சேர்ந்த மிதிலேஷ் மேத்தா என்ற விவசாயி வாங்கிய டிராக்டர்-க்கான கடனை திருப்பி செலுத்தாதல் வசூலுக்கு வந்த தனியார் ஏஜெண்டுகள் அவரது மகள் மோனிகா…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என சிதறியது.…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மசூதியில் குரான் வாசித்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணம்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தது அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமரா மற்றும் மொபைல்…

ராகிங் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…! யுஜிசி

டெல்லி: அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர் கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி…