Month: August 2022

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கம்…! புதிய முதல்வர் யார்?

டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளதாக, ஆளுநருக்கு தெரிவித்து உள்ளது.. இதனால்…

70வது பிறந்தநாள்: நமக்கு தெரிந்த விஜயகாந்த்

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிந்த விஜயகாந்த் #Hbd நடிப்புத் துறையில் இருந்து அரசியலில் புகுந்து முதலமைச்சர் வரை வந்து வெற்றி…

இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும்! தொழில்முனைவோர் மாநாட்டை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

திருப்பூர்: இன்றைய தொழிலாளி நளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும், தொழிலாளிகள் வளரும் ஊராக திருப்பூர் அமைந்துள்ளது என திருப்பூரில் தொழில்முனைவோர் மாநாட்டை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72லட்சமாக அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

விருதுநகர்: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72லட்சமாக அதிகரித்து உள்ளது என்றும், கடந்த இரு ஆண்டுகளில் 20லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும், மாணவர்களை வெளிநாட்டுப் பயணம்…

‘அமைச்சர் அன்பில் மகேஸ் ஃபெயில்!’ என செய்தி வெளியிட்ட ஜூவி-யை எரித்த உயதநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர்…

கோவை; அமைச்சர் ஃபெயில்!சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை என பிரபல வார இதழான ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை கண்டித்து, அன்பில் மகேஷ் நண்பரான, முதல்வரின் மகன் நடிகரும்…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை உணவுத்திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடக்கம் – உணவு விவரம்…

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காலை உணவுத்…

மத்திய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25ஆயிரம் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில்…

பில்கிஸ் பானு விவகாரம் : குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்… குஜராத் அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது… பாஜக முன்னாள் முதல்வர் கண்டனம்…

பில்கிஸ் பானோ வழக்கில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மௌனம் சாதித்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சாந்த குமார்,…

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டு வெண்கலம் வென்ற ஹரிகாவுக்கு குழந்தை பிறந்தது…

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டு ஆடி, வெண்கலம் வென்ற இந்திய செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு அழகான பெண்…

ஃபரிதா குழுமம், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் 3வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை …

சென்னை: வரி ஏய்ப்பு முறைகேடு தொடர்பாக ஆம்பூரில் ஃபரிதா குழுமம், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்W வருகிறது. இந்தியாவின்…