6 மாத காலத்திற்குள் பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கும்! அமைச்சர் துரைமுருகன்…
வாணிம்பாடி: பெண்களுக்கான திமுக அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும் 6 மாத காலத்திற்குள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த…