Month: April 2022

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார் மெரினா கடற்கரை லூப் சாலையில் விபத்து…

சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் நீதிபதிக்கு சிறு காயம் ஏற்பட்டு…

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் ரூ.210 கோடி ஊழல்! குல்பர்கா பாஜக தலைவர் கைது…

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ரூ. 210 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இந்த புகாரில்,…

தொழில்துறை, ‘தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை’ என பெயர் மாற்றம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக அரசின், தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில்…

ஆளுநரின் காரை நோக்கி கருப்புக்கொடியுடன் பாய்ந்த தொண்டர்கள் – மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்குபெற சென்ற ஆளுநருக்கு எதிராக, திக, விசிக உள்பட பல அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ஆளுநரின் வாகனத்தை மறிக்க…

ராஜ்குமார் ஹிரானியுடன் தனது புதிய படம் ‘டன்கி’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஷாருக்கான்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். ‘டன்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்…

மத்தியஅரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏராளமான குளறுபடி – கான்கோர் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பு! சிஏஜி அறிக்கை…

டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா…

தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ. 352 கோடி வழங்கிய மோடி அரசு! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக அரசு கேட்ட ரூ.6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ.352 கோடி மட்டுமே மோடி அரசு வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல் வெளியாகி…

குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள்! தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்…

சென்னை: குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…

படிக்கட்டு பயணம்: 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை இறக்கிவிட்டு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…

சென்னை: அரசு பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம்…