இன்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட் – திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருமலா: திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில்…