Month: April 2022

பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம்! அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் கூறினார்.…

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க பனந்தூர் மற்றும் பன்னூர் தேர்வு

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க பனந்தூர் மற்றும் பன்னூர் தேர்வு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய…

பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் பதிவுத்துறை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன்,…

சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது. அதுபோல நேற்று போக்குவரத்து காவல்…

கோயில் தேரோட்ட வீதிகளில் மின்வயர்கள் புதைவட மின்கம்பியாக மாற்றப்படும்! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் மேலே செல்லும் மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பியாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தஞ்சாவூர் மாவட்டம்…

மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர், எம்.பி.க்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர்கள் மனு!

மும்பை: நீதிமன்ற தீர்ப்புகளையும், நீதிபதிகளையும் மிரட்டும் வகையில் செயல்படும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா அமைச்சர்கள், எம்.பி. சஞ்சய்ராவத் உள்பட பலர் மீது…

தீவிர சிகிச்சை பிரிவில் ஆற்காடு இளவரசர்….! அப்போலோ மருத்துவமனை தகவல்…

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அப்போலோ மருத்துவமனை…

தூத்துக்குடி அனல்மின் நிலைய 4 யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தம் – தமிழகத்திற்கு,26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக கூறி வரும் நிலையில், தமிழகத்திற்கு, 26 கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு அறிவித்து…

கோடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி மாற்றம் – சஜீவன் சகோதரரிடம் இன்று போலீசார் விசாரணை!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்…