Month: April 2022

மகன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து…

ராஷ்மிகா மந்தனா உடன் கோலாகலமாக துவங்கிய விஜயின் தளபதி 66

வம்சி படிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா…

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் ரூ.1000 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

டெல்லி: பண மோசடி வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது…

இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு முறை அவரது…

வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி…

போரூர்: வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனைகளை…

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின்போது முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டுபிடிப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது, நெல் உமிகள் கொண்ட சங்க காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்! மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை மேற்குவங்க…

சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை இன்று கூடியதும்,…