Month: February 2022

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: இன்று மாலை 6மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களிலும் பரப்புரைகள் செய்வதற்கு அனுமதியில்லை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. அத்துடன், இன்று மாலை 6மணிக்கு மேல் தொலைக்காட்சி,…

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம்! முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் திடீர் அழைப்பு…

கொல்கத்தா: பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம் எழுதி உள்ளார். அவரது திடீர் அழைப்பு பரபரப்பை…

தம்பி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய அண்ணன்….

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று திரைத்துறையில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் சிவாகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை…

சென்னையில் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் மட்டும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…

சிற்றம்பல மேடை விவகாரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை வழக்கு…

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை யில் ஏறி சாமி சென்றது தொடர்பான விவகாரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை…

கோவைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்…. வீடியோ

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத ஒன்று என்று கோவைக்குச் சுற்றுலா வந்திருக்கும் வெளிநாட்டைச்…

சென்னை மெட்ரோ ரயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் கலக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட போஸ்டர்கள்… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 24ந்தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பான போஸ்டர்கள் சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ…

2வது கணவர் புகார்: சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை ஜாமின்…

சென்னை: 2வது கணவர் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி.யும், தற்போதைய பாஜக உறுப்பினருமான சசிகலா புஷ்பாவுக்கு உயர்நீதிமன்றம் தலைமறைவாக ஆக கூடாது என்று கூறியதுடன் தினசரி…

ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…

டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…