கனமழை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு…
திண்டுக்கல்: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான திண்டுக்கலில் இருக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.…
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு 8ந்தேதி தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு…
பாஜகவுக்கு பொதுமக்களைப் பற்றி கவலை இல்லை; மதஅரசியல் மட்டுமே முக்கியம்! கபில்சிபல் காட்டம்…
டெல்லி: மோடி அரசு மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி கவலைப்படுவது இல்லை என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.…
வேளாண் சட்டங்களை திரும்பபெற 26ம் தேதி வரை மட்டுமே அவகாசம்! மிரட்டும் ராகேஷ் திகாயத்…
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற 26ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குள் வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்…
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைதைத் தொடர்ந்து, துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ1000 கோடி சொத்துகள் பறிமுதல்…
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாநில துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.1000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்…
2022 ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கியது! மத்தியஅமைச்சர் தகவல்
மும்பை: 2022ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளதாக மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு…
ஓபிஎஸ்-இபிஎஸ் கப்சிப்: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து….
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 4ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட…
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: திமுக அரசை கண்டித்து 9ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசை கண்டித்து 9ந்தேதி 5 மாவட்டங் களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…