Month: November 2021

வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்! மோடியை விளாசிய சந்திரசேகர்ராவ்…

ஐதராபாத்: வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்; எங்களால் முடியாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மே 2020 முதல் மத்திய…

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற…

பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு நடைபெறுகிறது. அதன்படி வரும் 20, 21ம் தேதிகளில் லக்னோவில் நடை பெறும் இந்த மாநாட்டில் அனைத்து…

சக வீரர்கள்மீது சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு! சத்திஸ்கரில் 4 வீரர்கள் பலி

சுக்மா: சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சத்திஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் லிங்கம்பள்ளி என்ற…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட கனிமொழி, தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்.. இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை…

மு.க.ஸ்டாலினின் திட்டமிடலால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்! சீமான்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,…

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்; உணவுகள் வழங்க 200 அலுவலர்கள் நியமனம்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை : தொடர் மழையால் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு உதவிடும் வகையில், 200 வார்டுகளிலும் உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 200 வார்டுகளிலும்…

பணமதிப்பிழப்பு : 500, 1000 நோட்டை பூரா ஒழிச்சி 5 ஆண்டுகள் உருண்டோடியது… கருப்புப் பணம் ஒழிந்ததா ?

2016 ம் ஆண்டு நவம்பரில் புழக்கத்தில் இருந்த 17.74 லட்சம் கோடி ரூபாயில் 86 சதவீதமான 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000…