Month: September 2021

‘லல்லாரியோ… லல்லாரியோ…’ ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பாடல் வெளியீடு….!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில்…

வெளியானது விக்ரமின் ‘மகான்’ பட முதல் பாடல்….!

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் விஷால் ஒப்பந்தம்….!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளது. விரைவில்…

‘தலைவி’ 2ம் பாகம் குறித்து கங்கனாவுடன் பேச்சுவார்த்தை…..!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் ஓவியா….!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே…

‘ராதே ஷ்யாம்’ நாயகனை பகைத்துக் கொண்டாரா பூஜா ஹெக்டே…..?

ராதே ஷ்யாம் படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்று தகவல் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் சேர்ந்து…

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த வடிவேலு….!

‘24ம் புலிகேசி’ பட சர்ச்சையை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த…

பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு….!

மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது…

இளையராஜாவின் 1417வது படத்தின் டைட்டில் ’நினைவெல்லாம் நீயடா’….!

இசைஞானி இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இளையராஜாவின் இசையமைக்கும் அடுத்த படம் குறித்த டைட்டில்…

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்….!

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14…