ஒவ்வொரு குடும்பத்தினர் தலையிலும் ரூ.2,63,976 கடன்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தெரிவித்தபடி 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேடு குறித்து அந்த…