பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை….
சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளளது. ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு சென்னையில் உள்ள…