Month: November 2020

நிவர் புயல்: அடையாறில் வெள்ளப்பெருக்கு – சென்னை அண்ணாசாலை தர்கா கூரை சாய்ந்து விழுந்தது…

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள்து. சென்னை அண்ணாசாலை தர்கா…

பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலம் பாதிப்பு: கிருஷ்ணகிரியில் சிகிச்சை

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளன் தற்போது பரோலில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரெ பாதிப்பு…

நிவர் புயல்: மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தமிழகஅரசுக்கு அவசர கடிதம்

சென்னை: நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தமிழகஅரசுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளது. நிவர்…

செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல மாநகராட்சி அறிவுறுத்தல்…

சென்னை: நிவர் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால்,…

அறுவை சிகிச்சையும் ஆயுர்வேத மருத்துவர்களும் : மத்திய அரசுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

கோயம்புத்தூர் இனி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை அறுவை சிகிச்சை அலோபதி எனப்படும் நவீன…

நிவர் புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?  அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு சூட்டப்பட உள்ள பெயர்கள் விவரம்..

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர…

நிவர் புயல் : சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை நிவர் புயல் தொடர்பான உதவிகளுக்குத் தேவையான தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையைக்…

நிவர் புயல் சூழல்நிலைக்கேற்ப தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை  மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களை நிவர் புயல் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகஅரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது. இதையொட்டி இன்று டாஸ்மாக் மதுபான கடைகளை…

நெருங்கி வரும் நிவர் புயல்: ராணுவம் தயார் நிலை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வேண்டுகோள்…

சென்னை: நிவர் புயல் கரையை நெருங்கி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவமும் தயார்…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஈழ ஆதரவுப் போராட்டம்

இதுவரையில் நாம் பார்த்ததெல்லாம் ஏதேனும் ஒன்றை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள்தாம்! ஆனால், இது ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு. இப்போராட்டம்…