கமலஹாசனின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சினிமாவில் நடிக்கிறார்..
நடிகர் கமலஹாசனிடம் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ) பணியாற்றியவர் நிகில் முருகன். கே.பாலச்சந்தரின் கவிதாலயா உள்ளிட்ட பட நிறுவனங்களிலும் பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார். இவர் முதன் முறையாக சினிமாவில் நடிக்கிறார்.…