தேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்! எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: தேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று நடிகர் விஜய் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும்…