Month: October 2020

மே. வங்கத்தில் பா.ஜ.க. இளைஞர் அணி  கூண்டோடு கலைப்பு..  பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்…

மே.வங்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷுக்கும், மாநில பா.ஜ.க.. இளைஞர் அணி தலைவர் சவுமித்ரா கானுக்கும் ஏழாம் பொருத்தம். எம்.பி.யாக இருக்கும் சவுமித்ரா கான், திரினாமூல்…

ஐதராபாத்தில் அஜீத்: ’’வலிமை’’ படப்பிடிப்பில் நாளை பங்கேற்பு..

அஜீத் நடிக்க எச். விநோத் இயக்கும் புதிய படம்- ‘’வலிமை’’. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக, கடந்த 8…

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ்…

மகாராஷ்டிராவில் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசேனாவுக்கு தாவல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், தற்போது சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் முதல்வர் உத்தவ்தாக்கரே முன்னிலையில் சிவசேனா…

நவம்பர் 10-ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து ஏலம்

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ரவுடியான தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து நவம்பர் 10-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

நீட் தேர்வு அமலான பிறகு, தமிழகத்தில் 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டப் படி எழுப்பப்பட்ட…

7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு: ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம்…

சென்னை: தமிழகஅரசின் 7.5 சதவிகிதம் வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைற்று…

புதுச்சேரி மக்களுக்கு டிசம்பர் 1ந்தேதி முதல் மருத்துவ காப்பீடு திட்டம்! அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் டிசம்பர் 1ந்தேதி முதல் மருத்துவக்காப்பீடு திட்டம் (Medical insurance) கொண்டுவரப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து உள்ளார்.…

புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!  முதல்வர் நாராயணசாமி

காரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.…

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை தொடங்குகிறாரா?

சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் அறிவிப்புக்கு அடித்தளமாக…