Month: October 2020

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநில…

எஸ்.பி.பி. தமிழில் எனக்குத்தான் முதலில் பாடியிருக்கிறார் ; நெகிழ்ச்சியுடன் கூறிய நடிகர்…!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில்…

இந்த ஆண்டுக்குள் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.…

சுஷாந்தின் வழக்கில் போதை மருந்து கோணத்தை விசாரிக்கும் என்.சி.பியின் கே.பி.எஸ் மல்ஹோத்ராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று….!

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்.சி.பி) துணை இயக்குனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா, கொரோனா வைரஸ் சாதகமாக சோதனை செய்துள்ளார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ ட்வீட் செய்துள்ளது. நடிகர்…

'அண்ணாத்த' படப்பிடிப்பு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கும் ….!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி . கொரோனா வைரஸ் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி…

மெக்காவில் யாத்ரீகர்கள் வழிபாடு நடத்திக் கொள்ள அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்திய சவுதி அரேபிய அரசு

ரியாத்: சவுதி அரேபியா நாடானது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், புனித தலமான மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்தினர். கொரோனா காரணமாக, கடந்த மார்ச்…

நடிகை மிஷ்டி முகர்ஜி உயிரைப் பறித்த கீட்டோ டயட்….!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக நடிகை மிஷ்டி முகர்ஜி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர்…

சுஷாந்த் மரணம் தற்கொலைதான் என்ற எய்ம்ஸ் அறிக்கைக்கு நடிகை கங்கணா மறுப்பு….!

சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச்…

பெண்களை பாதுகாப்பதை விட ஆண்பிள்ளைகளை ஒழுக்கமாக நாம் வளர்க்க வேண்டும் என கூறும் ஆயுஷ்மான் குரானா…!

கடந்த மாதம் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம்…