Month: October 2020

கேரள தங்கக் கடத்தல் சம்பவம்: ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் சம்பவத்தில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கேரளாவையே பரபரப்புக்குள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும்…

ஹத்ராஸ் கூட்டு பலாத்காரம் – 11 நாட்களுக்குப் பிறகு ஆய்வில் ஏதும் தெரியாது : நிபுணர் கருத்து

அலிகார் ஹத்ராஸ் பலாத்காரத்தில் சோதனை மாதிரிகள் 11 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டதால் ஆய்வில் ஏதும் தெரியாது என மருத்துவ நிபுணர் கூறி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

சென்னையில் 45% கேன் குடிநீர் பாதுகாப்பற்றது! பசுமை தீர்பாயத்தில் சென்னை மாநகராட்சி தகவல்..

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் விற்பனை செய்யப்படும் கேன் குடிநீரில், 45% குடிநீர் பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட…

ஓபிஎஸ் டிவிட் எதிரொலி: மூத்த அமைச்சர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அடுத்தடுத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி…

சென்னை: அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அடுத்தடுத்து…

மீண்டும் தர்மயுத்தமா? ஆதரவாளர்களுடன் 3நாள் தீவிர ஆலோசனைக்கு பிறகு சென்னை புறப்பட்டார் ஓபிஎஸ்….

தேனி: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், திடீரென தனது சொந்த மாவட்டத்துக்கு சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ், கடந்த 3 நாட்களாக தனது…

ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பும் பாஜக! காவல்துறையில் புகார்..

நாகர்கோவில்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து, குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டு…

உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…

கல்வி, வேலைவாய்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில், கல்வி, வேலைவாய்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம், இது தொடர்பாக தமிழக அரசு…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். பாம்பூர் பைபாஸில் இன்று நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 சிஆர்பிஎப் பணியாளர்கள்…

ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக ஹார்வி ஜே அல்டர் உள்பட 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: உலகின் உயர்ந்த விருதாக அறிவிக்கப்படும் நோபல் பரிசு இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது. முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹெபடைடிஸ் சி வைரஸைக்…