Month: October 2020

உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண் வன்புணர்வு செய்யப்படவில்லை! உடற்கூறாய்வு அறிக்கையை தொடர்ந்து தடயவியல் அறிக்கை தகவல்…

லக்னோ: கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும், தலித் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று, தடயவில் அறிக்கை கூறுவதாக உ.பி. மாநில…

கொரோனாவுக்கு எதிராக வெற்றி: பிலிப்பைன்சில் பள்ளிகள் திறப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,840 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால்…

அனிதா பேசும் போது எச்சில் தெறிப்பதாக சுரேஷ் சொன்னதால் பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த மோதல்….!

பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளான இன்றே ஒவ்வொரு புரோமோக்களும் சுவாரஸ்யமாகி…

அலைகடலென திரண்ட ராகுல் டிராக்டர் பேரணியை எல்லையில் தடுத்துள்ள அரியான மாநில பாஜக அரசு… 5000 மணி நேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் அறிவிப்பு… வீடியோ

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டிராக்டர் பேரணியை மாநில எல்லைக்குள்…

நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம்…..!

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாந்தி வில்லயம்ஸ். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல கேமரா மேன். மெட்டி ஒலி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த…

அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று..!

சண்டிகர்: அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின்படி படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என தமிழகஅரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி…

OTT-யில் வெளியான அடுத்த நொடி தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாலாவின் 'வர்மா'….!

தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது.…

2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு…!

ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது நேற்று முதல்…

நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்… ராகுல் உருக்கம் – வீடியோ…

சண்டிகர்: நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…என ராகுல் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. உபி மாநிலத்தில் தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட உயர்ஜாதி கும்பலால்…