ஊதியம் வழங்கவில்லை என்று புகார்: டெல்லியில் பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் போராட்டம்
டெல்லி: டெல்லியில் பிரபல மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் மாநகராட்சியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருப்பது ஹிந்து ராவ்…