Month: October 2020

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் இயக்குனர் மோகன் ராஜா விலகல்…..?

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய…

விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் நாயகியாக மிருணாளினி ஒப்பந்தம்….!

சக்ரா படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால். இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது. தேதிகள் ஒதுக்கியுள்ளார்…

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் நடிகர்களைச் சாடியுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி….!

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் நடிகர்களைச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நேற்று (அக்டோபர் 12) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பாஜகவில் இணைந்தார் குஷ்பு. பலரும் காங்கிரஸ் கட்சியில்…

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2…

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தான் அதிக கொரோனா மருத்துவக்கழிவுகள்…!

டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியா…

மிருகக்காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி கொடுக்கக்கூடாது! அசாம் மாநில பாஜக தலைவர் எதிர்ப்பு…

கவுகாத்தி: மாநிலத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி போடக்கூடாது என்று அசாம் பாஜக தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். மிருகக்காட்சி சாலையில் உள்ள உபரி சாம்பார் வகை மான்களை…

விளம்பரத்தை எதிர்க்க #BoycottTanishq என ட்ரெண்டான ஹேஷ்டேக் ….!

தீபாவளிக்காக ஏகத்வம் என்னும் புதுவகையான நகை வகைகளை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில், தனிஷ்க் இஸ்லாமிய குடும்பத்தில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போலவும், உங்களுக்கு இந்த பழக்கமெல்லாம் உண்டா…

கேரள தங்க கடத்தல் வழக்கு : அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும், தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய…

சாலை விபத்து: முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் உயிரிழப்பு!

சென்னை: சிவகங்கை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்…

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, சத்திஸ்கர் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை…