ஒலிம்பிக் பதக்க கனவுகளுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண் ரேவதி..!
மதுரை: ஒலிம்பிக் பதக்க கனவுடன் கடினமாக உழைத்துவரும் தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை ரேவதியின் கதை கேட்பதற்கு ஆச்சர்யகரமானது! பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பயிற்சி முகாமில்…