மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் விசிக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தருமபுரியில்…