சர்ச்சைக்குரிய புத்தகம் விற்பனை: மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது!
சென்னை: புத்தக்கண்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்,எழுதப்பட்ட புத்தகம் விற்பனை செய்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.…