குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படுமா? முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நாளை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய…