Month: January 2020

சி.ஏ. இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்ச்சியடைந்தோர் விகிதம் என்ன?

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட சி.ஏ. இறுதித்தேர்வின் முடிவுகள் நேற்று(ஜனவரி 17) அன்று வெளியாகின. கணக்கு தணிக்கையாளர்(Chartered Accountant) எனும் பணிக்கு தகுதிபெறுவதற்கான சி.ஏ. தேர்வு,…

போலி வீடியோ விவகாரம்: டிவிட்டரில் இருந்து வெளியேறினார் மேகாலாய கவர்னர் ததகதா ராய்!

டெல்லி: தவறான வீடியோ விவகாரத்தைத் தொடர்ந்து, டிவிட்டர் இணையதளத்தில் இருந்து மேகாலாய கவர்னர் ததகதா ராய் வெளியேறினார், சமீபத்தில் மேகாலயா கவர்னர் ததகதா ராய் தனது டிவிட்டர்…

பாதிக்கப்பட்டோர் நிதியைப் பெற ஆதார் அவசியம் – உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு!

புதுடெல்லி: மத & ஜாதிக் கலவரங்கள், தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகிவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் அரசின் நிதியுதவியைப் பெற வேண்டுமானால், ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம்…

காஷ்மீர் விவகாரம் குறித்து ரஷ்யாவின் கருத்து என்ன?

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையானது இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உள்விவகாரம் என்பதில் ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான…

25ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: இலங்கையில் விரைவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. இதனால் விரைவில்…

நாளை போலியோ சொட்டு மருந்து: இளம் தாய்மார்களே மறக்காதீர்கள்….

சென்னை: நாளை (ஜனவரி 19ந்தேதி) தமிழகம் முழுவதும் போலி சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இளம் தாய்மார்கள் தங்களது 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை…

காணும் பொங்கல் : குப்பை மயமான மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான மக்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. தமிழகத்தில் நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.…

டிரம்ப் மீது விசாரணை: செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது விசாரணை நடத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம் எடுத்தள்ளனர். அமெரிக்க அதிபர்…

உலகின் மிகக் குள்ளம்: கின்னஸ் சாதனையாளர் தபா மகர் காலமானார்!

காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர் (வயது 27) காலமானார். கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,…

டெல்லி சட்டமன்ற தேர்தல்: 57 பேர் கொண்ட முதல் பட்டியல்! பாஜக வெளியீடு

டெல்லி: டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 8ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி…