Month: January 2020

அம்பேத்கர் சிலைக்குப் பதில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் : பிரகாஷ் அம்பேத்கர்

மும்பை சட்டமேதை அம்பேத்கருக்கு மிக உயரமான சிலை அமைப்பதற்கு பதில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் என அவர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். தலித் மக்களின்…

சத்ரபதி சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்டு வீடியோ : சிவசேனா கடும் கண்டனம்

டில்லி பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜியாகவும் அமித் ஷாவை சிவாஜியின் தளபதி தானாஜியாகவும் ஒப்பிடும் வீடியோவுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மக்களிடையே சத்ரபதி சிவாஜி…

எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் தொடரும் : அமித்ஷா திட்டவட்டம்

லக்னோ கடும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

கடவுளுக்குக் குடியுரிமை அளியுங்கள் : அர்ச்சகரின் அதிசய வேண்டுகோள்

சில்குர் கடவுளுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என சில்குர் பாலாஜி கோவில் தலைமை அர்ச்சகர் சி எஸ் ரங்கராஜன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். சமீப காலமாகக் குடியுரிமை…

“வகுப்புவாத தீய சக்திகளுக்கு இரையாகி விடாதீர்கள் ரஜினி!” கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் வகுப்புவாத தீய…

ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 28ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் வரும் 28ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று,…

பாஜக ஆளும் கர்நாடகாவில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி மேயர் ஆன முஸ்லிம் பெண்!

மைசூரு: பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி மைசூரு மாநகராட்சி மேயராக முஸ்லிம் பெண் தஸ்னிம்…

தெலுங்கானா நகராட்சி தேர்தலில் முக அடையாள முறை பயன்படுத்த ஓவைசி எதிர்ப்பு

ஐதராபாத் தெலுங்கானா நகராட்சி தேர்தல்களில் முக அடையாள முறை பயன்படுத்த உள்ளதற்கு ஐமிம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல்கள்…

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் கொலை வழக்கு! என்ஐஏக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை.!

சென்னை: குமரி மாவட்டம் கலியக்காவிளை சுங்கச்சுவாடியில் பயங்கரவாதிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளதால், இது தொடர்பான வழக்கு…