Month: January 2020

1971ம் பெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன? துக்ளக்கில் மீண்டும் பிரசுரிக்கப்படும் என குருமூர்த்தி டிவிட்

சென்னை: 1971ம் பெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து துக்ளக்கில் மீண்டும் பிரசுரிக்கப்படும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட் போட்டுள்ளார். துக்ளக் 50வது ஆண்டு…

பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும்! எச்.ராஜா

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தக்கு ஆதரவாக…

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த பெங்களூரு காங்கிரஸ் எம் எல் ஏ

பெங்களூரு பெங்களூரு சாந்திநகரில் நடந்த தனது பிறந்த நாள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் படுகாயம் அடைந்தார். மங்களூரு விமான நிலையத்தில் கடந்த…

காணாமல் போன 20000 தமிழர்கள் மரணம் அடைந்துள்ளனர் ;  இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் நேரத்தில் காணாமல் போன 20000 த்மிழர்கள் மரணம் அடைந்துள்ளதை அந்நாட்டு புதிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும்…

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கில் ஐந்து நாட்கள் தமிழில் திருமுறை ஓதப்படும் : அரசு அறிவிப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கை ஒட்டி யாகசாலையில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை ஓதப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும்…

ஆரம்பமானது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – முதல்கட்ட நிலவரங்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா(ரஷ்யா) தோல்வியடைய, ஸ்பெயினின் ரஃபேல் நாடல் வெற்றிபெற்றார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான…

சிஏஏ வின் ஆபத்துகளைப் புரிந்து கொள்ள அடால்ஃப் ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்ஃப்‘ ஐ படியுங்கள்: அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், கடந்த 17ம் தேதியன்று, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் அதை ஹிட்லருடைய, “ஜெர்மனியின்…

பெரிய கோவில் குடமுழுக்கு : தஞ்சையில் பிப்ரவரி 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பிப்ரவரி மதம் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் என…

கேரள மாநில வயநாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி 30 ஆம் தேதி பேரணி

டில்லி வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.…