சட்டக்கல்லூரி முதல்வர் கைது எதிரொலி: வழக்கறிஞர்களின் பட்டங்களை சமர்ப்பிக்க பார்கவுன்சில் உத்தரவு
சென்னை: போலி சான்றிதழ் வழங்கியதாக ஆந்திர சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்…