Month: January 2020

ஏர் இந்தியா முறைகேடு: ப.சிதம்பரத்திடம் 6 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

டெல்லி: கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை…

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி: நாளை (5ந்தேதி) மீண்டும் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி ஜனவரி 5 ஆம் தேதி தொடக்ககும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அரசு…

திருப்பாவை பாடல் – 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங்…

இந்தியா – இலங்கை முதல் டி-20 போட்டி – நாளை கவுகாத்தியில்..!

கவுகாத்தி: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை(4 ஜனவரி) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சில மாதங்கள் இடைவெளிக்குப்…

யார்க்கர் வீச கற்றுத் தந்தது மலிங்கா அல்ல: கூறுகிறார் பும்ரா!

கொல்கத்தா: தனக்கு யார்க்கர் வீச கற்றுத் தந்தது இலங்கை வீரர் மலிங்கா அல்ல என்றும், தொலைக்காட்சியே தனக்கு பெரியளவில் உதவியதாகவும் கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா!…

இரண்டாவது டெஸ்ட் – தென்னாப்பிரிக்க பந்துவீச்சால் பேட்டிங்கில் தடுமாறும் இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.…

காசெம் சுலைமாணி கொல்லப்பட்ட பின் உலகம் இன்னும் ஆபத்தானதாக மாறிவிட்டது – ஃபிரான்சு நாட்டு அமைச்சர்

பாக்தாத்: உயர்மட்ட ஈரானிய இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றது உலகை இன்னும் ஆபத்தானதாக ஆக்கியுள்ளது என்று 3ம் தேதியன்று பிரான்சின் ஐரோப்பா அமைச்சர் கூறினார், மேலும், மத்திய…

மத்திய அமைச்சரவையில் இணைகிறதா நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்?

பாட்னா: பீகாரில் பாரதீய ஜனதாவோடு கூட்டணி ஆட்சி நடத்திவரும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, மத்திய அமைச்சரவையில் விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்ற…

கொழுந்துவிட்டெரியும் காட்டுத் தீ – ஆஸி. பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து?

கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப்…

இது எவ்வளவு ரூபாய் நோட்டு? – பார்வையற்றோருக்கான புதிய செயலி அறிமுகம்!

புதுடெல்லி: ரூபாய் நோட்டுகளை பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடுடையவர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையிலான ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கி…