Month: January 2020

13ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: வரும் 13ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நொய்டா இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டார் 24 பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐசி மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து…

மறைமுக தேர்தல் மசோதா; குடிநீர் மேல்நிலைத்தொட்டி: சட்டமன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

சென்னை: மறைமுக தேர்தல் மசோதா மற்றும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி தொடர்பான கேள்விகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார். உறுப்பினரின் கேள்விக்கு…

உள்ளாட்சி மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்! திமுக வழக்கில் தேர்தல்ஆணையம் தகவல்

சென்னை: உள்ளாட்சி மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீடியோ…

‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான காட்சி: அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தில், சசிகலா தொடர்பான காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை நடத்தையை விமர்சித்து எடுக்கப்பட்டது சரிதான்…

ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை மேலும் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகஅரசு நியமனம் செய்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்து…

காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…! ஏழுமலை வெங்கடேசன்

காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் திரௌபதி என்ற படம் டிரெய்லர் வெளியான பின், சமீபமாய் இது தொடர்பாக கருத்து கேட்டு தொடர்ந்து…

4ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளிகளாக 295பள்ளிகள் தரம் உயர்வு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கடந்த 4ஆண்டுகளில் 295பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த…

வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் விசாரணை: சிஏஏக்கு எதிரான வழக்கில் உச்சநீதி மன்றம் கண்டிப்பு

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவுக்கு எதிராக திமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சிஏஏக்கு எதிரான…

2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! இந்தியாவில் பார்க்க முடியுமா?

டெல்லி: கடந்த ஆண்டு 2019 டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் தென்னிந்தியாவில் தெளிவாக தெரிந்த நிலையில், 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (ஜனவரி…