கேரளாவில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்: கோழிக்கோடு மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் மாநில சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 230 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.…