Month: December 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும்…

தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ஷேன் நிகம்…!

நடிகர் ஷேன் நிகம், ஷூட்டிங் தளத்தில் போதை மருந்து உட்கொண்டு பிரச்சினை செய்ததால் அவரை இனி எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என மலையாள திரைப்பட…

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்…!

‘பிங்க்’ தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார் போனி கபூர். தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார் போனி கபூர். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ள…

டி20 உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி இருப்பார்: டுவைன் பிராவோ

சென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் முந்தைய உலகக் கோப்பையில் விளையாடிய எம்.எஸ்.தோனி, டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது குறித்த ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில்,…

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் பட்டியலின் அதிகாரபூர்வ அறிவிப்பு…!

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி…

ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால்…

‘ஆலம்பனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!

பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இதில் பார்வதி நாயர்,…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணையை ஏன் தொடரக் கூடாது ? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை ஏன் தொடரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

ஏ.ஆர்.முருகதாஸ்z இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது. இந்த படத்தில் யோகிபாபு,…

குடியுரிமை சட்டத்தை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது : பாஜக தலைவர்

கொல்கத்தா குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டால் அது அமலாவதை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறி உள்ளார். குடியுரிமை…