பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றத் தயார்! அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லி: பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் கூறினார். தெலுங்கானா மாநிலத்தில்…